கூடங்குளம் விவகாரத்தில் ஓவராக பேசிவந்த அமைச்சர் நாரயணசாமிக்கு சென்னை ஹைகோர்ட் செம டோஸ்

கூடங்குளம் அணுமின்நிலைய உற்பத்திக்கு அனுமதி கொடுக்கப்பட்டதை எதிர்த்தும் தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுத்ததை எதிர்த்தும் பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் சுந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கின் விசாரணை கடந்த 2 மாத காலமாக நடைபெற்று வந்தது. வழக்கின் தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பு வழங்கப்படாமல் இருக்கும் நிலையில் கூடங்குளம் அணு உலை திறப்பு தேதியை மத்திய அமைச்சர் நாராயணசாமி எப்படி அறிவிக்கலாம்? உச்சநீதிமன்றத்தை மட்டும்தான் மத்திய அரசு மதிக்குமா? உயர்நீதிமன்றங்களை மதிக்க மாட்டாகளா? என்றும் சராமரியாக கேள்வி எழுப்பினர்.
வழக்கு நிலுவையில் இருக்கும் போது தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எப்படி தடையில்லாத சான்றிதழ் கொடுத்தது? என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணையை வரும் 21-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் மலை அளவீடு.. தொல்லியல் துறை சொன்ன தகவல்.. உடனே ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications