நெரிசலை தவிர்க்க பெங்களூர்-சேலம், ஈரோடு, கோவை வழியே சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே

இது குறித்து சேலம் கோட்டம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக நேற்று முதல் வரும் அக்டோபர் 1ம் தேதி வரை வாரத்தில் 4 நாட்கள் சிறப்பு ரயில்கள், பெங்களூர்-கொச்சுவேலி இடையே சேலம், ஈரோடு, கோவை வழியாக இயக்கப்படுகிறது.
கொச்சுவேலி-பெங்களூர் (வண்டி எண்.06316) சிறப்பு ரயில் கொச்சுவேலியில் இருந்து ஞாயிறு, திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.45 மணிக்கு பெங்களூர் வந்தடையும்.
அதேபோல பெங்களூர்-கொச்சுவேலி மார்க்கத்தில் (வண்டி எண்.06315) சிறப்பு ரயில் பெங்களூரிலிருந்து திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.05 மணிக்கு கொச்சுவேலி வந்தடையும். இந்த ரயிலில் ஒரு இரு அடுக்கு ஏ.சி. பெட்டி, மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 14 தூங்கும் வசதிகள் கொண்ட பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2 லக்கேஜ் பிரேக் வேன்கள் இருக்கும்.
இந்த ரயில் கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, ஈரோடு மற்றும் சேலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications