பெங்களூரில் சிக்கிய 'கல்யாண ராணி' ஷானஸிடம் சென்னையில் விடியவிடிய விசாரணை!

பிடிபட்ட ஷானாஸை இரவோடு இரவாக சென்னை கொண்டுவந்த தனிப்படை போலீசார் அவரிடம் விடியவிடிய விசாரணை நடத்தினர்.
காதலிப்பதாகவும் தமக்கு பல கோடி சொத்து இருப்பதாகவும் தாம் ஒரு அனாதை என்றும் கூறி இளைஞர்கள் பலரையும் வசியப்படுத்தி ஒருவருக்கு ஒருவரைத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு அந்த இளைஞர்களின் பணம், நகைகளை பறித்துக் கொண்டு ஏமாற்றியிருக்கிறார் ஷானாஸ் என்பது புகார்.
இது தொடர்பாக சென்னை நகரில் பல காவல்நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஷானாஸின் சொந்த மாநிலமான கேரளத்திலும் இதேபோல் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் தாம் வேலை பார்த்த நிறுவன உரிமையாளரின் சதியால்தான் தம் மீது பொய்ப் புகார்கள் கூறப்படுகின்றன என்று ஷானாஸ் கூறியிருந்தார்.
இந்நிலையில் பெங்களூரில் ஷானாஸ் தங்கியிருப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட தனிப்படை போலீசார் அவரை நேற்று இரவு சுற்றி வளைத்து சென்னைக்கு கொண்டுவந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications