மதிமுக மாநாடு: 1 லட்சம் பேருக்கு வைகோ செல்போனில் அழைப்பு

வரும் 15ம் தேதி கரூரில் மதிமுகவின் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு மகக்ளை வித்தியாசமான முறையில் அழைக்க மதிமுக முடிவு செய்தது. இந்த மாநாட்டிற்காக கட்சியின் தொண்டர்கள் உள்ளிட்ட 1 லட்சம் பேருக்கு செல்போன் வழியாக அழைப்பு விடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .இதற்காக கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டவர்களின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்த செல்போன்களுக்கு தானாகவே அழைப்பு செல்கிறது. எடுத்துப் பேசினால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பதிவு செய்யப்பட்ட பேச்சு கேட்கிறது. அந்த உரையில், வணக்கம் வைகோ பேசுகிறேன் என்பதில் தொடங்கி மாநாட்டிற்கு வாருங்கள் என அழைப்பது வரை 25 நொடிகள் அந்த உரையாடல் கேட்கிறது. இது தவிர மதிமுகவினர் 1000 பேர் இந்த உரையாடலை காலர் டியூனாக செட் செய்துள்ளனர்.
இவ்வாறு வித்தியாசமான முறையில் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்த மாநாட்டால் பெரிய திருப்பம் ஏற்படும் என்று வைகோ நம்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications