சிங்களவருக்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாதாம்: வக்காலத்து வாங்கும் மார்க்சிஸ்ட் கட்சி
சென்னை: இலங்கையிலிருந்து கூட்டம் கூட்டமாக தமிழகத்துக்கு வந்த சிங்களவரை வெளியேற்றியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதற்காக தங்களுடைய விரோதத்தை காண்பிக்கும் வகையில் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கால்பந்து விளையாட வந்த மாணவர்களை தமிழக அரசு திருப்பி அனுப்பி உள்ளது. திருவாரூரில் உள்ள சர்ச்சுக்கு வந்த பக்தர்களுக்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள மக்களிடையே நட்பு சக்தியை ஊக்குவிப்பதை விட்டு திருப்பி அனுப்பியது தவறான செயலாகும். இதனால் இருநாட்டு மக்களின் உறவு முறைகள் பெரிதும் பாதிக்கப்படும். வரும் காலத்திலாவது இலங்கை மக்களுடன் மனதிற்கு இசைவான நல்லுறவை வளர்க்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications