ஈ.வி.பி தீம்பார்க் விபத்து: ஐவர் கைது - உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு
சென்னை: சென்னை அருகே உள்ள ஈ.வி.பி தீம் பார்க்கில் ராட்டினத்திலிருந்து தவறி விழுந்து ஏர் ஹோஸ்டஸ் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக அதன் உரிமையாளர் பெருமாள் மற்றும் அவரது மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஈவிபி வேர்ல்டில் விளையாடுவதற்காக தனது நண்பர்களுடன் சென்ற அபியா மேக் என்ற பெண் உள்ள ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் வெளிமாநிலத்தைச் சேர்ந்த அவர், கிங்பிஷர் விமான நிலையத்தில் பணிப் பெண்ணாக பணியாற்றி வந்தார். விடுமுறை தினத்தை கழிக்க தனது 12 நண்பர்களுடன் செவ்வாய்கிழமை ஈவிபி வேர்ல்டுக்கு வந்தார்.
ராட்டினத்தில் ஏறி சுற்றும் போது ஏற்பட்ட விபத்தில் அபியா மேக் பலியானார். இதனைத் தொடர்ந்து, நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, ராட்டின ஆப்பரேட்டர் வில்லியம்ஸ், உதவியாளர் அசோக், பூங்கா பொறுப்பு மேலாளர் ரகு உட்பட 3 பேரை உடனடியாக கைது செய்தனர். ராட்டினத்தை இயக்கவும் தடை விதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பூங்கா உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications