கூடங்குளம் அணு உலை- பாதுகாப்பு குறித்து விவாதிக்க இந்தியா வருகிறது இலங்கை குழு
Subscribe to Oneindia Tamil

கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கூடங்குளம் அணு உலையினால் பாதிப்பு ஏற்பட்டால் இலங்கை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு. இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது இந்தியாதான். கூடங்குளம் அணு உலையில் அணுக் கசிவு ஏற்பட்டால் மன்னார், யாழ்ப்பாணம் பகுதிகளும் பாதிக்கும். இதனால் சர்வதேச அணுசக்தி உடன்படிக்கையின்படி இந்தியா செயல்பட வேண்டும்.
இது தொடர்பாக விவாதிக்க 6 பேர் அடங்கிய குழு ஒன்று இந்தியா செல்கிறது. கூடங்குளம் அணு உலையின் பாதிப்பிலிருந்து இலங்கையைக் காப்பாற்ற தேவையான உதவிகளை இந்தியா வழங்க இந்த பயணத்தின் போது வலியுறுத்தப்படும். இது தொடர்பான ஒப்பந்தத்துக்கான மாதிரியை ஏற்கெனவே இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளோம் என்றார் அவர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications