இன்று முதல் சொத்துக் குவிப்பு வழக்கு ஆவணங்களைப் பார்க்க சசிக்கு அனுமதி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தனது வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பார்க்க பெங்களூர் தனி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இன்று முதல் வருகிற 29ம் தேதி வரை அவர் ஆவணங்களைப் பார்க்கலாம்.
சொத்து குவிப்புத் தொடர்பான ஆவணங்களைப் பார்க்க அனுமதி கோரி சசிகலா சார்பில் தாக்கல் செய்த மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்து சமீபத்தில் உத்தரவிட்டது.
இதையடுத்து இணயையளத்தில் இடம் பெற்றுள்ள ஆவணங்களைப் பார்க்க பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications