விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம்: 3 ராணுவ வீரர்கள் பதவி பறிப்பு?
டெல்லி: இந்திய திருமணச் சட்டத்தை மீறி இரண்டாவது திருமணம் செய்த 3 ராணுவ வீரர்களை, பணி நீக்கம் செய்ய இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.
இந்திய திருமணச் சட்டப்படி முதல் மனைவியிடம் விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்வது குற்றமாகும். இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் இதேபோல் இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில், திருமண சட்டத்தை மீறிய 3 ராணுவ வீரர்களை பணியில் இருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயர் பதவியிலும், மற்ற இருவர், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவிலும் பணியாற்றி வருகின்றனர்.
முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டோ அல்லது முதல் மனைவியின் சம்மதத்துடனோ இரண்டாவது திருமணம் செய்பவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications