பஸ்ல.. செக்ஷுவல் ஹராஸ்மென்ட்டா... தடுக்க என்ன செய்யனும்..: சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைத் தடுப்பது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
- பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைத் தடுக்கும் சட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது.
- அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றில் சாதாரண் உடையில் பெண் போலீசார் நிறுத்தப்பட வேண்டும்.
- முக்கியமான இடங்களில் சிசிடிவி காமிராக்களை பொருத்த வேண்டும்.
- பொது இடங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்படும் நபர், பாலியல் தொல்லைகளைத் தடுக்கக் கூடிய வலுவுடன் இருக்க வேண்டும்.
- பேருந்து உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டால் அதன் ஓட்டுநர் உடனடியாக அருகே உள்ள காவல்நிலையத்துக்கு செல்ல வேண்டும். அப்படி செய்ய தவறினால் ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்
என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications