மயிலை மாங்கொல்லையில் அதிமுக நாஞ்சில் சம்பத் நாளை 'கன்னிப் பேச்சு'!

சமீபத்தில்தான் மதிமுகவிலிருந்து அதிமுகவுக்கு வந்து சேர்ந்தார் நாஞ்சில் சம்பத். வந்த வேகத்தி்ல் அவருக்கு அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் பதவியைக் கொடுத்து குளிர்வித்தார் முதல்வர் ஜெயலலிதா.
இதையடுத்து நாளை முதல் கூட்டத்தில் பேசவுள்ளார் சம்பத். அதிமுக இலக்கிய அணி சார்பில், சென்னை மயிலை மாங்கொல்லையில் ஒரு துக்கூட்டம் புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளரும், அமைச்சருமான பா.வளர்மதி தலைமைதாங்குகிறார். இதில் நாஞ்சில் சம்பத் சிறப்புரையாற்றுகிறார். சென்னை மையர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
நல்ல பாடி லாங்குவேஜுடன் பேசுவார் என்பதாலும்,பேசும்போது இலக்கியம், சொல், சுவை, பொருள் என பல அம்சங்களுடன் ஆடி ஆடி பேசுவார் என்பதாலும் நாஞ்சில் சம்பத்தைப் பார்க்கவும், அவரது பேச்சைக் கேட்கவும், அதிமுகவினர் மாங்கொல்லைப் பக்கம் நாளை திரள இன்று முதலே யாராகி வருகிறார்கள்.
-
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications