நான் என்ஜீனியர்... பேஸ்புக்கில் டுபாக்கூர்- மாணவியுடன் காதல்: கடத்தல் ஆட்டோ டிரைவர்
சென்னை: தன்னை சாப்ட்வேர் என்ஜீனியர் என்று பொய்யாக கூறி பேஸ்புக் மூலம் மருத்துவ மாணவி ஒருவருக்கு காதல் வலை வீசி அவரை கடத்தி விட்டதாக ஆட்டோ டிரைவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாலினி. 17 வயதான இவர் பள்ளிக்கரணையியில் உள்ள பாலாஜி பல் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பல் மருத்துவப் படிப்பை படித்து வருகிறார்.
விடுதியில் தங்கியுள்ள இவருக்கு பேஸ்புக் மூலம் நிறைய நண்பர்கள் இருந்தனராம். அதில் ஒருவர்தான் தியாகராஜன். சென்னையைச் சேர்ந்த இவர் தன்னை சாப்ட்வேர் என்ஜீனியராக மாலினியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு பழ்கி வந்தார். ஆனால் உண்மையி்ல இவர் ஏழாம் வகுப்பு வரையே படித்துள்ளாராம், ஆட்டோ ஓட்டி வருகிறார்.
சமீபத்தில் தனது விடுதியை விட்டு வெளியேறி விட்டார் மாலினி. தியாகராஜனையும் காணவி்ல்லை. இதுகுறித்து மாலினியின் தந்தை போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் தியாகராஜன் மீது போலீஸார் கடத்தல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications