15 மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் நாளை 'மந்திராலோசனை'
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 15 மாநிலங்களின் இளைஞர் காங்கிரஸ் தலைவர்களை டெல்லிக்கு வரவழைத்து நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ராகுல் காந்தி.
15 மாநிலங்களின் 51 மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கும் நாளைய கூட்டத்தில் 2 விவகாரங்களைப் பற்றி ராகுல்காந்தி விவாதிக்க இருக்கிறார்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான அனுமதி பற்றியும் மானியங்களை வங்கிகள் மூலம் வழங்குவது ஆகியவை விவகாரங்கள் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் தலைவர்களிடம் ராகுல் விவரிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எதிர்க்கட்சிகள் விமர்சனங்களைப் பட்டியலிட்டு அதற்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பதையும் ராகுல் காநதி விளக்கம் அளிக்க இருக்கிறாராம்.
வியூகம் வகுக்கிறாங்களாம்!
More From
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications