அல்லோகல்லப்பட்ட உக்ரைன் நாடாளுமன்றம்.. பெண்கள் நிர்வாணப் போராட்டம், எம்.பிக்கள் அடிதடி
Subscribe to Oneindia Tamil

உறைய வைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பெண்கள் உடைகளைக் களைந்து நிர்வாணமாகி நடு ரோட்டில் நின்று கூச்சலிட்டுப் போராட்டம் நடத்திய காட்சி அனைவரையும் அதிர வைத்தது.
பெண்கள் இப்படி மேலாடை துறந்து வீதியில் போராடிய அதே நேரத்தில் உள்ளுக்குள் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கும், ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கும் இடையே கடும் மோதல் கட்டிப்புரண்டு சண்டை மூண்டது.
உக்ரைன் நாட்டில் பெருகி வரும் ஊழல்களுக்கு எதிராக பெண்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர். மேலும் செய்யாத குற்றச்சாட்டுக்களின் பெயரில் அந்த நாட்டு முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவருமான யூலியா டைமோஷென்கோவை சிறையில் அடைத்திருப்பதைக் கண்டித்தும் இந்த நிர்வாணப் போராட்டம் நடைபெற்றது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications