1 குடும்பத்துக்கு 1 மாதத்துக்கு ரூ. 600 போதும்: ஷீலா தீட்சித் பேச்சால் சர்ச்சை

டெல்லி மாநில அரசின் சார்பிலான 'அன்னஸ்ரீ யோஜனா' என்ற உணவு தானியங்களுக்கு மாதம் ரூ600 நிதி உதவி வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், 5 பேர் கொண்ட 1 குடும்பத்துக்கு 1 மாதத்துக்கான உணவுக்கான பொருட்களை வாங்க ரூ600 போதும் என்று கூறியிருக்கிறார். இந்தக் கருத்தை ஷீலா தீட்சித் கூறிய போது சோனியாவும் மேடையில்தான் இருந்திருக்கிறார்.
ஷீலா தீட்சித்தின் இந்த கருத்து இப்பொழுது சர்ச்சையாக வெடித்திருக்கிறது. ரூ600 ஐ வைத்துக் கொண்டு அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலையில் எப்படி 1 மாதத்துக்கான உணவுப் பொருட்களை வாங்க முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரத்தையும் எதிர்க்கட்சிகளும் கையிலெடுத்து ஷீலாவுக்கு எதிராக கண்டனக் குரல்களை தெரிவித்து வருகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications