தாராபுரம் சுற்றுவட்டாரத்தில் நிலநடுக்கம் - வீடுகள் குலுங்கின- மக்கள் ஓட்டம்!
Subscribe to Oneindia Tamil
தாராபுரம்: தாராபுரம் சுற்றுவட்டாரத்தில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.
தாராபுரம், மணலூர், இடைக்காடு, மயிலரங்கம் உள்ளிட்ட கிராமங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. வீடுகள் குலுங்கியதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளைவிட்டு அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறையாக 3 முறை நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் தாராபுரம் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications