உலகின் அதி வேக நீண்ட ரயில் பாதை... அமைத்தது சீனா!
பெய்ஜிங்: உலகிலேயே மிகவும் நீளமான புல்லட் ரயில் பாதை என்ற பெருமையை சீனாவில் அமையும் பெய்ஜிங் - குவாங்ஸோ இடையிலான ரயில் பாதை பெற்றுள்ளது.
மின்னல் வேகத்தில் செல்லக் கூடிய புல்லட் ரயில்கள் இதில் இயக்கப்படவுள்ளன. இதற்கான பாதைதான் தற்போது அதி வேகமாக தயாராகியுள்ளது.
மொத்தம் 2298 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகிலேயே நீளமான ரயில் பாதையும் கூட.

ஹார்மோனி புல்லட் ரயில்
தலைநர் பெய்ஜிங்கையும், நாட்டின் வர்த்தக நகரமான குவாங்ஸோவையும் இந்த ரயில் பாதை இணைக்கிறது. இதன் மொத்த தூரம் 2298 கிலோமீட்டர் ஆகும்.

மாசேதுங் பிறந்த நாளில் திறப்பு
இந்த ரயில் பாதை மறைந்த மாசேதுங்கின் பிறந்த நாளான இன்று திறக்கப்படவுள்ளது.

பெய்ஜிங் -ஷாங்காய் மின்னல் வேக ரயில்
ஏற்கனவே பெய்ஜிங், ஷாங்காய் இடையே ஒரு மின்னல் வேக ரயிலை சீனா இயக்கி வருகிறது. இதன் தூரம் 1300 கிலோமீட்டர் ஆகும். இதன் பயண நேரம் 5 மணி நேரமாகும்.

மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில்
இந்த அதி வேக ரயில் பாதையில் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் புல்லட் ரயில்கள் பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பெய்ஜிங், குவாங்ஸோ இடையிலான பயண நேரம் 8 மணி நேரமாக குறையும்.

35 ஸ்டாப்பிங்குள்
பெய்ஜிங், குவாங்ஸோ இடையிலான இந்த ரயில் மார்க்கத்தில் மொத்தம் 35 நிறுத்தங்கள் அமையும்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications