டெல்லி பலத்கார சம்பவம்: ஆண் நண்பரின் பேட்டியை ஒளிபரப்பிய ஜி நியூஸ் மீது வழக்கு
டெல்லி: ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான பெண்ணின் ஆண் நண்பரின் பேட்டியை ஒளிபரப்பியதற்காக ஜி நியூஸ் தொலைக்காட்சி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்டு பலியான பெண்ணைப் பற்றிய விவரங்களோ, புகைப்படமோ வெளியிடப்படாமல் இருந்தது. இதேபோல் அவரது ஆண் நண்பர் பற்றிய விவரமும் வெளியிடப்படாமல் இருந்தது.
இந்நிலையில் ஜி நியூஸ் தொலைக்காட்சி அப்பெண்ணின் ஆண் நண்பர் பேட்டியை ஒளிபரப்பியது. அவரது பெயரையும் வெளியிட்டது. அதில், டெல்லி போலீசார் தங்களுக்கு உதவவில்லை என்று கூறியிருந்தார்.
தற்போது பாதிக்கப்பட்டோர் பற்றிய ரகசிய விவரங்களை வெளியிட்ட குற்றத்தின் கீழ் டெல்லி போலீசார் ஜி நியூஸ் தொலைக்காட்சிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.
ஏற்கெனவே தொழிலதிபர் ஜிண்டால் குழுமத்திடம் ரூ100 கோடி பேரம் பேசியது தொடர்பான விவகாரத்தில் சிக்கியிருக்கிறது ஜி நியூஸ் தொலைக்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications