பார்க்கிங் லாட்டில்.. 17 வயது மாணவனுடன் காரில்...26 வயது டீச்சர் சஸ்பெண்ட்!
Subscribe to Oneindia Tamil

அந்த ஆசிரியையின் பெயர் எப்பி ஸ்பிரங் டாசன். 26 வயதான இவர் டம்பிரைஸ் என்ற நகரில் உள்ள கத்தோலிக்க கல்லூரியில் பணியாற்றி வந்தார். அவரது கணவரும் அதே கல்லூரியில்தான் பணியாற்றுகிறார்.
டிசம்பர் 22ம் தேதி கல்லூரியில் கிறிஸ்துமஸ் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் ஆசிரியை டாசன் காரில் கிளம்பினார். அவருடன் 17 வயது மாணவர் ஒருவரும் போயுள்ளார். போகும் வழியில் சாலையோரமாக உள்ள கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு இருவரும் உல்லாசத்தைத் தொடங்கியுள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த இன்னொரு மாணவர் இதைப் பார்த்து விட்டார். அதன் பின்னர் அவர் பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் தர பள்ளி நிர்வாகம் ஆசிரியை டாசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
அவர் மீது தற்போது மைனர் சிறுவனுடன் உறவு கொண்டதாக வழக்கும் பதிவாகியுள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications