திருவண்ணாமலை கோர்ட்டிலும் விஜயகாந்த்துக்கு எதிராக வழக்கு

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி திருவண்ணாமலையில் தேமுதிக நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துஅவர் பேசினார்.
இதுதொடர்பாக தற்போது திருவண்ணாமலை கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் அன்பழகன் ஒரு அவதூறு வழக்கைத் தொடர்ந்துள்ளார். இந்த மனு நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்குக்கான முகாந்திரம் இருக்கிறதா, இல்லையா என்பதை ஆராய்ந்த பின்னர் 24ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
ஏற்கனவே சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் விஜயகாந்த் மீது அரசு வழக்கறிஞர்கள் அவதூறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர். இதில் சில வழக்குகளில் அரசாணை பிறப்பிக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்பது நினைவிருக்கலாம். இந்தநிலையில் தற்போது புதிததாக திருவண்ணாமலையில் விஜயகாந்த்துக்கு எதிராக வழக்குப் பாய்ந்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications