தர்மபுரி கோர்ட்டில் விஜயகாந்த் நேரில் ஆஜராக தேவையில்லை- உயர்நீதிமன்றம்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியது தொடர்பாக தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கில் தர்மபுரி கோர்ட்டில் நேரில் ஆஜராவதிலிருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
தர்மபுரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் தேமுதிக பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த், முதல்வரையும், தமிழக அரசையும் அவதூறாகப் பேசியதாக மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அரசு சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பாக தமிழக அரசு ஒரு அரசாணையையும் பிறப்பித்தது.
இதற்குத் தடை கோரியும், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரியும் விஜயகாந்த் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவை இன்று நீதிபதி கே. வெங்கட்ராமன் விசாரித்தார். பின்னர், அவதூறு வழக்கில் ஆஜராவதற்கு விலக்கு அளித்து உத்தரவிட்ட நீதிபதி, அரசாணைக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த மனு மீது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications