ஒபாமா பதவியேற்பு விழாவில் தேசிய கீதத்தை பாடுவது போல் நடித்து, தப்பு தப்பா வாயசைத்த பியான்ஸே
வாஷிங்டன்: பாரக் ஒபாமாவின் பதவியேற்பு விழாவில் பாப் பாடகி பியான்ஸே நோலஸ் சிறப்பாக தேசிய கீதம் பாடியதற்காக பாராட்டு பெற்றார். உண்மையில் அவர் பாடியது போன்று வாயசைத்துள்ளாார்.
கடந்த திங்கட்கிழமை நடந்த ஒபாமா பதவியேற்பு விழாவில் பிரபல பாப் பாடகி பியான்ஸே நோலஸ் அந்நாட்டு தேசிய கீதத்தை பாடினார். அதைக் கேட்டவர்கள் ஆஹா, பியான்ஸே என்ன அருமையாகப் பாடுகிறார் என்று பாராட்டியுள்ளனர். ஆனால் உண்மையில் அவர் பாடவில்லை. பதிவு செய்யப்பட்ட பாடலை ஓடவிட்டு அவர் வாயசைத்துள்ளார். அதையாவது சரியாகச் செய்தாரா, தப்பு தப்பாக வாயசைத்துள்ளார்.
நிகழ்ச்சியில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் பியான்ஸே தப்பா வாசையத்ததைப் பார்த்த பிறகு தான் அவர் பாடவில்லை என்றது தெரிய வந்தது.
இது குறித்து இசைக் குழுவின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டின் டுபாய்ஸ் கூறுகையில்,
தான் பாடாமல் பதிவு செய்யப்பட்ட பாடலுக்கு வாயசைக்கப் போகிறதாக பியான்ஸே கடைசி நிமிடத்தில் தான் தெரிவித்தார். அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்று காரணம் தெரியவில்லை. மேலும் பதவியேற்பு விழாவுக்கான அனைத்து இசையுமே ஏற்கனவே பதிவு செய்யப்படுவது வழக்கமான ஒன்று தான் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications