ஐபேடில் கேம்ஸ்… ஆட்டத்திற்கு இசை… என்ஜாய் செய்யும் மனித குரங்குகள்!

அமெரிக்காவின் தேசிய வனவிலங்கு பூங்காவில் ஏராளமான அரிய விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த பூங்காவில் உள்ள உராங் உடான் மனித குரங்குகள் ஐபேட்களில் கேம்ஸ் உள்பட 10 விதமான அப்ளிகேஷன்களை பயன்படுத்த கற்றுக் கொண்டுள்ளன.
மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப இந்த விலங்குகள் வளர்க்கப்பட்டு வருவதாக பூங்கா பராமரிப்பாளர் ஸ்மித்சோனியன் கூறியுள்ளார். இப்போது இங்குள்ள மனித குரங்களுக்கு ஐபேட் வழங்கி உள்ளோம். அவற்றின் மூலம் கேம் விளையாடுவது, ஓவியங்கள் வரைவது, பாட்டு கேட் பது என அந்த மனித குரங்குகள் உற்சாகமாக உள்ளன.
இந்த பூங்காவில் உள்ள உராங்குட்டான்கள் டிரம்ஸ், பியானோ போன்ற இசைக் கருவிகளை வாசிக்கும். இப்போது இதை பார்த்து ரசிக்க பெரும் கூட்டம் வருகிறது. அது மட்டுமின்றி அவைகளுடன் கேம்ஸ் விளையாட மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றார்.
நாளுக்கு நாள் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப பூங்காவில் உள்ள விலங்குகளின் வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வருகிறோம்.ஏற்கனவே விலங்குகளுக்கு வித்தியாசமான உணவுகளை கொடுத்துள்ளோம். இப்போது விளையாட்டு பொருட்களை மாற்றி உள்ளோம். பார்வையாளர்களுடனான தொடர்பிலும் புதுமைகளை புகுத்தி உள்ளோம் என்றும் பூங்கா பராமரிப்பாளர் கூறியுள்ளார்.
-
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications