மலேசியா: இந்துக்கள் அமைப்பான ஹிண்ட்ராப் மீதான தடை நீக்கம்!!
Subscribe to Oneindia Tamil

ஹிண்ட்ராப் அமைப்புக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர் பி. வேதமூர்த்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், நீங்கள் செய்திருந்த மேல்முறையீடுகளை மீண்டும் பரிசீலித்த பின்னர் உள்துறை அமைச்சர் மன்றங்கள் சட்டம் 1966, செக்சன் 5 இன் கீழ் அக்டோபர் 14, 2008 இல் ஹிண்ட்ராப் ஒரு சட்டவிரோத அமைப்பு என்று செய்யப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளார் என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறோம், என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஹிண்ட்ராப் தேசிய ஒருங்கிணைப்பாளர் என். கணேசன், இது திடீர் சம்பவம். நாங்கள் முதலில் இது குறித்து விவாதிக்க வேண்டும். அதன் பின்னர்தான் முறையான பதில் அளிக்க முடியும் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications