கஜகஸ்தானில் விமானம் விழுந்து நொறுங்கி 21 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
அல்மாட்டி: கஜகஸ்தானில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 21 பேர் பலியாகினர்.
கஜஸ்தானைச் சேர்ந்த ஸ்காட் (எஸ்சிஏடி) ஏர்லைன்ஸ் பெரும்பாலும் உள்நாட்டுக்குள் விமானங்களை இயக்கி வருகிறது. ஸ்காட் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான பயணிகள் விமானம் இன்று 15 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் வடக்கு கஜகஸ்தானில் உள்ள கோக்ஸெடோவில் இருந்து நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அல்மாட்டி நகருக்கு கிளம்பியது.
அல்மாட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனிமூட்டமாக இருந்தது. இந்நிலையில் விமானம் அல்மாட்டி அருகே வந்தபோது மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளாகி கிஸில் டூ என்ற கிராமத்திற்கு அருகே விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த 21 பேரும் பலியாகினர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications