மீண்டும் அதிபராக ஒபாமா! செல்வாக்கு அதிகரித்திருப்பதாக கருத்துக் கணிப்பு!!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராக மீண்டும் பொறுப்பேற்றிருக்கும் ஒபாமாவின் செல்வாக்கு முன்பைவிட அதிகரித்திருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
அமெரிக்க அதிபராக ஒபாமா பொறுப்பேற்ற சில நாட்களில் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஏபிசி இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், ஒபாமாவின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்திருக்கிறது. கடந்த 2012-ம் ஆண்டு இருந்ததைவிட சுமார் 7% கூடுதல் ஆதரவு ஒபாமாவுக்கு கிடைத்திருக்கிறது. மொத்தம் 60% பேர் ஒபாமாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும் 37% பேர் ஒபாமாவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
இந்த கருத்துக் கணிப்பானது கடந்த 23ந் தேதி முதல் 27-ந் தேதிவரையிலான காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் குறிப்பாக ஒபாமா அதிபராக பொறுப்பேற்றபோது ஆற்றிய உரைக்குதான் அதிக ஆதரவும் கிடைத்திருக்கிறதாம்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications