பிரதமர் வீட்டை முற்றுகையிட மதிமுகவினர் டெல்லி பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்தியாவிற்கு வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் இல்லத்தை முற்றுகையிட சென்னையில் இருந்து மதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் டெல்லிக்கு பயணமாகியுள்ளனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
ரயிலில் செல்லும் போராட்டக்காரர்கள் நாளை மாலை டெல்லியை அடைகின்றனர். டெல்லியில் பிரதமர் இல்லத்தையும், ராஜபக்சே வருகை தர உள்ள திருப்பதியிலும் மதிமுகவினர் வரும் 8ம் தேதி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications