ஃபேஸ்புக் வேண்டாம்… மகளுடன் மல்லுக்கட்டும் தந்தை…
நியூயார்க்: எப்பொழுது பார்த்தாலும் தமது ஃ'பேஸ்புக்'கிலேயே நேரத்தை செலவிடுவதைக் கண்ட அமெரிக்க தந்தை ஒருவர் அந்த கணக்கை முடித்து கொள்ள புதிய ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த 14 வயது பெண் பேஸ்புக்கை தொடர்ந்து உபயோகித்துள்ளதால் தன் பெற்றோருடன் பேசக்கூட நேரமில்லாமல் இருந்தது.
மகளின் செயலால் எரிச்சலடைந்த தந்தை பல முறை கெஞ்சியும் மிரட்டியும் கூறியுள்ளார். ஆனால் அவள் எதையும் கேட்டதாக தெரியவில்லை.
இதையடுத்து இருவருக்குமிடையே ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டதன் படி தன் மகளிடம் பேஸ்புக்கை பயன்படுத்தாமல் இருக்க 11 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து அச்சிறுமியும் பேஸ்புக்கை இனி பயன்படுத்தப்போவதில்லை என்று தந்தையிடம் முறையாக ஒப்பந்தம் செய்துகொண்டார்.
அமெரிக்காவில் இது சரிப்பட்டு வரும் நம் ஊர் இளைய தலைமுறையினர் இந்த ஒப்பந்தத்திற்கு கட்டுப்படுவார்களா என்ன?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications