நாகாலாந்து அமைச்சர் காரில் சிக்கிய ரூ. 1 கோடி பணம், கூடவே சில ஆயுதங்களும்-கைது!
Subscribe to Oneindia Tamil

வோகா மாவட்டத்திற்கு அருகே வைத்து காரை சோதனையிட்ட அதிகாரிகள் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இம்சென், தனது கொரிடங்கா தொகுதிக்குக் காரில் போய்க் கொண்டிருந்தார். அப்போது அஸ்ஸாம் ரைபிள் படையினர் சோதனைச் சாவடியில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அமைச்சரின் காரையும் அவர்கள் சோதனையிட்டனர். அப்போதுதான் பணமும், ஆயுதமும் சிக்கியது. கூடவே மது பாட்டில்களும் இருந்தன.
இதையடுத்து அமைச்சரை மேற்கொண்டு போக விடாமல் போலீஸ் அதிகாரிகளை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர். போலீஸார் அமைச்ரைக் கைது செய்தனர்.
நாகாலாந்து தேர்தலில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக இந்தப் பணத்தை அமைச்சர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications