நடத்தையில் சந்தேகம்: மனைவியை கழுத்தை நெறித்தும், 3 குழந்தைகள் தலையில் அம்மிக்கல்லைப் போட்டும் கொலை

திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் வடக்கு பரதர் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். அவரது மனைவி ராமலக்ஷ்மி. அவர்களுக்கு ப்யூலா, ஜெயசீலா என்ற 2 மகள்களும், ஆபிரகாம் என்ற மகனும் உள்ளனர்.
பாஸ்கருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு கணவனுக்கும், மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அனைவரும் தூங்கிவிட்டனர். ஆனால் பாஸ்கருக்கு மட்டும் தூக்கம் வரவில்லை.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணி அளவில் அவர் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொன்றார். அப்போது அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு 3 குழந்தைகளும் விழித்தார்கள். உடனே அவர் அம்மிக்கல்லை தூக்கி குழந்தைகளின் தலையில் போட்டு அவர்களையும் கொலை செய்தார்.
இதையடுத்து இன்று காலை குரும்பூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications