டெல்லி: 2-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்- போலீஸ் விசாரணை வளையத்தில் 13 ஆசிரியைகள்!
டெல்லி: டெல்லி மங்கோல்புரி மாநகராட்சி பள்ளியி 2-ம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் ஆசிரியர்கள், ஆசிரியைகள் அல்லது பள்ளி ஊழியர்களுக்குத்தான் தொடர்பிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதைத் தொடர்ந்து பலாத்கார சம்பவங்கள் பல வெளிச்சத்துக்கு வரத் தொடங்கின. இந்நிலையில் டெல்லியில் மேலும் ஒரு சம்பவமாக 2-வது படித்துக் கொண்டிருந்த 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வெளியாட்கள் எவருக்கும் தொடர்பிருக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் நெற்று 2 ஆசியர்கள் உட்பட 4 பேரை நேற்று போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் இன்று காலை 13 ஆசிரியைகள், 2 ஆசிரியர்கள் விசாரிக்கப்பட்டிருக்கின்றனர்.
சிறுமி பலாத்காரம் தொடர்பாக 13 ஆசிரியைகளை போலீசார் துருவி துருவி விசாரித்தது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி நேற்று மாலை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது பற்றி கருத்து தெரிவித்த மருத்துவர் புனிதா மகாஜன், மாணவி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications