உலகின் 'டாப் 5' பட்டியலில் இந்திய விமான நிலையங்கள்!
உலகின் தலை சிறந்த விமான நிலையங்கள் லிஸ்டில் இந்திய விமான நிலையங்கள் டாப்-5 லிஸ்டில் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பான நடைபெற்ற சர்வே ஒன்றில் இது தெரியவந்துள்ளது.
விமான நிலையத்தின் நிர்வாகத்திறன் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை வைத்து இதை ஏர்போர்ட் இன்டர்நேஷனல் கவுன்சில் நிர்ணயிக்கிறது.

கொரியா, சிங்கப்பூர்
ஆசிய பசிஃபிக் வட்டாரத்தில் கொரியா தலைநகர் சியோல் இன்ச்சியான் விமான நிலையம் முதலிலும், சிங்கப்பூர் சாங்கி இரண்டாம் இடத்திலும், சீனாவின் சங்காய் விமானத்தளம் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது என சர்வே சொல்லுகிறது.

டெல்லி, மும்பை, ஹைதராபாத்
டெல்லி இந்திராகாந்தி விமான நிலையம் இரண்டாம் இடத்திலும், மும்பை சத்ரபதி விமான நிலையம் அதற்கு அடுத்து ஹைதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையமும் இடம் பெற்றுள்ளன. 2012ம் ஆண்டு விமான சேவையை தரமாக தந்த வகையில் இதை அறிவித்துள்ளது.

சென்னை நம்பர் 1 ஆகும்
2017 ஆம் ஆண்டில் சென்னை விமான நிலையம்தான் சிங்கப்பூர் விமான நிலையத்தை பின் தள்ளி நம்பர் 1 இடம் பிடிக்கும் என்று இன்னொரு ஆய்வு கூறுகிறது.
இதன் மூலம் சென்னைக்கு இந்தியாவின் நெ 1 ஏர்போர்ட் அந்தஸ்தும் அது போக அதிக விமான போக்குவரத்து மட்டும் கனெக்சன்கள் கிடைக்கும் ஒரே விமான நிலையமாக சென்னை விமான நிலையம் இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

திருப்பி விடப்பட்ட விமானங்கள்
இதற்கிடையில் இதே இந்தியாவில் தான் நேற்று ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாக சென்னை விமானத்தளத்தில் உள்ள விமான கட்டுபாட்டு அறை இருளில் மூழ்கியது. இதனால் இங்கு விமானங்களை இறக்க முடியாமல் திருவனந்தபுரம், பெங்களூரில் திருப்பி விடபட்டது.
-
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
கிலோ முந்திரி வெறும் 50 ரூபாயா? இந்தியாவின் ஆச்சரியமான 'முந்திரி கிராமம்' - ஒரு விசித்திரப் பயணம்! -
விஜயை பார்க்க போகும் டெல்லி டீம்.. எப்படியாவது சம்மதிக்க வைப்போம்.. களமிறக்கப்பட்ட மாஸ்டர்மைண்டுகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications