எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை வேண்டும் என்றே உயர்த்துகின்றவா?

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையைப் பொறுத்து பெட்ரோல் விலை உயர்த்தப்படும், குறைக்கப்படும். ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து தங்கள் லாபம் உள்ளிட்டவற்றை மட்டும் கணக்கில் கொண்டு பெட்ரோல் விலையை உயர்த்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து போட்டி கமிஷன் விசாரணை நடத்த உள்ளது.
இது குறித்து போட்டி கமிஷன் பெட்ரோலியத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியது. ஆனால் அமைச்சகமோ பெட்ரோல் விலை நிர்ணயத்திற்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துவிட்டது.
பெட்ரோல் விலை நிர்ணய விவகாரம் தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தவிருக்கிறோம் என்று போட்டி கமிஷன் தலைவர் அசோக் சாவ்லா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1 குறைக்கப்பட்டாலும் விலை நிர்ணயித்தில் நடக்கும் குளறுபடிகள் தெரிந்தால் மக்கள் கொத்தித்துவிடுவார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications