மின்னல் தாக்கி பத்மநாபசாமி கோவில் சிசிடிவி கேமராக்களில் 32 எரிந்து நாசம்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மின்னல் தாக்கியதில் எரிந்து நாசமாகின.
பல லட்சம் கோடி மதிப்பிலான பொக்கிஷங்கள் கண்டுபிடிக்ககப்பட்டதால் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரூ.10 கோடி மதிப்பில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் உள்பட பாதுகாப்பு கருவிகள் கோவிலில் பொருத்தப்பட்டுள்ளன. கோவிலைச் சுற்றி மொத்தம் 59 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் பதிவாகும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவனந்தபுரம் நகரில் பயங்கர இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் கோவிலின் வெளிப்புரத்தில் பொருத்தப்பட்டிருந்த 32 கேமராக்கள் எரிந்தன. இந்த சம்பவத்தால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கேமராக்களை சீரமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications