இஸ்ரேலில் ஒபாமா சுற்றுப் பயணம்! காசாவில் இருந்து ஏவுகணை தாக்குதல்!!
Subscribe to Oneindia Tamil

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஸ்ரேல் நாட்டில் 2-வது நாளாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் இந்நிலையில் தெற்கு இஸ்ரேல் எல்லைப் பகுதியில் தேரோட் நகரத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் காசா பகுதியிலிருந்து நடத்தப்பட்டதாகக் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
தாக்குதலில் ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளில் ஒன்று எல்லைப் பகுதியில் இருந்த ஒரு வீட்டின் முன்பும் மற்றொன்று திறந்த வெளியிலும் வெடித்திருக்கிறது..
இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஒபாமா இன்று பாலஸ்தீனதில் உள்ள ரமல்லா பகுதியில் ஏசு கிறிஸ்து பிறந்த இடத்தை நேரில் சென்று பார்க்க இருக்கும் நிலையில் தாக்குதல் நடந்திருப்பது அப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications