குடிநீர் தொட்டியில் மனித கழிவு.. மயிலாடுதுறையில் பரபரப்பு.. பின்னணியில் யார்? போலீஸ் விசாரணை!
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பன்னீர்வெளி கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டுள்ளது. சுமார் 200 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் தொட்டியின் மேல் மனிதக் கழிவுகள் இருந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், காவல்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications
