இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது: மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன்

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி. கே. வாசன், இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை பிரச்சனையில் மாணவர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன.
தேர்வு நெருங்குவதால் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தை இந்தியா இரண்டாவது முறையாக ஆதரித்தது. அமெரிக்கா தீர்மானம் நீர்த்து போவதற்கு இந்தியா காரணம் என கூறுவது தவறு. தமிழக மக்களின் பிரதிபலிப்பை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தெரிவித்துள்ளேன்.
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. காமன்வெல்த் தலைவராக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே இருப்பதை அனுமதிக்கக்கூடாது. அம் மாநாட்டை வேறு நாட்டில் நடத்த நடவடிக்கைகளைஅனைத்து நாடுகளும் இணைந்து முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்ற ஐபிஎல் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றார்.
மாணவர்கள் போராட்டத்தையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் இலங்கை விவகாரம் முக்கிய இடத்தைப் பிடிக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications