அம்மாவின் தேர்வைப் பார்க்க அவசரமாய் பிறந்த குழந்தை...
அசம்கார்: உத்தரபிரதேசத்தில் பள்ளி தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவிக்கு, தேர்வு அறையில் குழந்தை பிறந்தது.
உத்தரபிரதேச மாநிலம் அசம்கார் மாவட்டம் சதியவ் என்ற இடத்தில் உத்தரபிரதேச மாநில அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தது.
நேற்று இந்த பள்ளியில் பூனம் ஷானி என்ற மாணவியும் சமஸ்கிருத தேர்வு எழுத வந்தார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.இதுகுறித்து அறையில் இருந்த மேற்பார்வையாளரிடம் தெரிவித்தார்.
உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் உதவி கேட்டு போன் செய்தார். சிறிது நேரத்தில் அங்கு ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது.
அதேசமயம் அந்த மாணவிக்கும் வகுப்பறையிலேயே குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தையும், தாயும் அந்த ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications