காஷ்மீர் படகு இல்லத்தில் இங்கிலாந்து பெண் பயணி கற்பழித்துக் கொலை...
Subscribe to Oneindia Tamil

24 வயதான சாரா எலிசபெத் என்ற பெண் தால் ஏரியில் உள்ள படகு இல்லத்தில் இருந்த நீச்சல் குளத்தில் கொல்லப்பட்டு கிடந்தார். அந்தப் பெண்ணுடன் டி விட் ரிச்சர்ட் என்ற டச்சுப் பயணி படகு இல்லத்தில் பிரிட்டிஷ் பெண்ணுடன் தங்கி இருந்தார் என்று கூறப்படுகிறது.
டி விட் ரிச்சர்ட் அங்கிருந்து மற்றொரு படகு மூலம் தப்ப முயன்றபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிலிருந்து மீண்டு, டாக்சி மூலம் தப்ப முயன்றபோது அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சாரா எலிசபெத் கொல்லப்படுவதற்கு முன்பாக, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப் பட்டிருக்கக்கூடும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications