குழந்தைகள் நிதிக்காக பலூன்கள் மூலம் புதிய சாதனை பயணம்
Subscribe to Oneindia Tamil

பலவர்ணங்களை கொண்ட 200 பலூன்களை ஒன்றாக இணைத்து அதன் மூலம் கொடிய முதலைகள் வாழும் நீர்நிலை வழியாக சுமார் 5 மைல் பறந்து சென்றார். நெல்சன் மண்டேலா சிறை வைக்கப்பட்ட ராபின் தீவில் இருந்து இந்த பயணத்தை அவர் தொடங்கி 90 நிமிடங்களில் இலக்கை அடைந்து நிறைவு செய்தார்.
இறுதியில் கடலுக்குள் போய் குதித்த அவரை மீட்புகுழுவினர் சென்று பத்திரமாக மீட்டு வந்தார்கள். ஜோகன்ஸ்பர்க் நகரில் குழந்தைகள் மருத்துவமனை கட்ட நிதி திரட்டும் விதமாக இந்த சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த சாதனையாளர் மாட்சில்வர், மருத்துவ கருவிகள் தயாரிக்கும் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருபவர் ஆவார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications