போதைப் பொருள் விவகாரம்- விஜேந்தர்சிங் தலை தப்பியது!

பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகரில் கடந்த மார்ச் 3-ந் தேதி கனடாவைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பதைச் சேர்ந்த கலோன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விஜேந்தருக்கு பலமுறை ஹெராயின் சப்ளை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தான். ஆனால் விஜேந்தர்சிங் தம் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தார்.
இதனால் அவரிடம் ஊக்க மருந்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கும் விஜேந்தர்சிங் மறுத்தார். இது அவருக்கு நெருக்கடியைக் கொடுத்தது. இதனால் விஜேந்தர்சிங் பணிந்தார். அவரிடம் பரிசோதனை நடத்துவதற்காக சிறுநீர் மற்றும் ரத்த மாதிரியை தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழக அதிகாரிகள் ஏப்ரல் 3-ந்தேதி சேகரித்து சென்றனர்.
இந்நிலையில் விஜேந்தர் தடை செய்யப்பட்டுள்ள போதைப்பொருளை அண்மைக் காலங்களில் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications