திமுக முன்னாள் எம்பி செ குப்புசாமி மரணம்- கருணாநிதி இரங்கல்

ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக வாழ்க்கையைத் தொடங்கிய செ.குப்புசாமி, தி.மு.க.வின் தொ.மு.ச.வில் இணைந்து பணியாற்றினார்.
பின்னர், படிப்படியாக உயர்ந்து தொ.மு.ச.வின் பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், தொடர்ந்து 40 ஆண்டுகள் அப்பதவியை வகித்தார். தி.மு.க. சார்பில் வடசென்னை மக்களவைத் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வென்றார்.
இவர் மனைவி ஆண்டாள், மகள் செல்வி ஆகியோர் இறந்து விட்டனர். மற்றொரு மகள் மணி, மகன் ராஜா ஆகியோர் உள்ளனர். குப்புசாமியின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை மாலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குப்புசாமியின் மறைவையொட்டி 3 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. தி.மு.க.வின் நிகழ்ச்சிகள் 3 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் செ.குப்புசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications