சிவந்தி ஆதித்தன் உடலுக்கு கருணாநிதி- தலைவர்கள் நேரில் அஞ்சலி!

தினத்தந்தி அதிபரும் கல்வியாளருமான பா சிவந்தி ஆதித்தன் நேற்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.
அவருக்கு முதல்வர் ஜெயலலிதா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருந்தார். இன்று பல்வேறு கட்சித் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திமுக தலைவர்
திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை போயஸ் கார்டன் சென்று சிவந்தி ஆதித்தன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சிவந்தி ஆதித்தன் மகன் பாலசுப்பிரமணிய ஆதித்தனிடம் துக்கம் விசாரித்தார். அவருடன் டிஆர் பாலு எம்பி, துரைமுருகன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
முன்னதாக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அமைச்சர்கள் பா வளர்மதி, ரமணா ஆகியோர் நேரில் சென்று சிவந்தி ஆதித்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், நக்கீரன் ஆசிரியர் கோபால், தினமலர் சார்பில் ஆதிமூலம் உள்ளிட்டோர் சிவந்தி ஆதித்தனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர் சரத்குமார், ராதிகா சரத்குமார், பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன், வணிகர் சங்கப் பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications