ஆபாச படம் பார்த்துவிட்டு, மது குடித்துவிட்டு 5 வயது சிறுமியை கற்பழித்த 2 பேர்!
டெல்லி: விலை மாதுவுக்கு கொடுக்க பணம் இல்லாததால் 5 வயது டெல்லி சிறுமி கடத்தி கற்பழிக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கிழக்கு டெல்லியில் 5 வயது சிறுமி கடத்தி கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சிறுமியை கடத்தி கற்பழித்த பீகாரைச் சேர்ந்த மனோஜ் குமார்(22) மற்றும் பிரதீப்(19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
விசாரணையில் மனோஜ் கூறுகையில், கடந்த 15ம் தேதி மாலை நானும், பிரதீப்பும் சேர்ந்து மது அருந்திவிட்டு, செல்போனில் ஆபாச படம் பார்த்தோம். அதன் பிறகு பிரதீப் உறவு வைக்க வேண்டும் என்று கூறினார். விலை மாதுவிடம் போகலாம் என்றால் அவ்வளவு பணமில்லை. அப்போது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பார்த்ததும் அவருக்கு சாக்லெட் கொடுத்து அறைக்கு கூட்டி வந்தோம். அறையில் வைத்து பிரதீப் தான் சிறுமியை கற்பழித்தார் என்றார்.
மனோஜின் பேச்சு சந்தேகப்படும்படி இருப்பதால் போலீசார் இந்த விவகாரத்தில் மூன்றாவது ஒரு நபர் இருக்கக்கூடுமோ என்று கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு டெல்லியில் இருந்து பீகாருக்கு ரயிலில் சென்றபோது எழுதப் படிக்கத் தெரியாத பிரதீப்புக்கு மனோஜ் பழக்கமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications