ராஜினாமா செஞ்சதால தப்பு செஞ்சேன்னு சொல்லக் கூடாது: அஸ்வனிகுமார் விளக்கம்

நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாக அதை பார்வையிட்டு திருத்தம் செய்து பிரதமர் மன்மோகன்சிங்கைக் காப்பாற்றினார் சட்ட அமைச்சராக இருந்த அஸ்வனிகுமார் என்பது புகார். இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து நாடாளுமன்றத்தை முடக்கி வைத்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசையும் சிபிஐயும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. இதனால் அஸ்வனிகுமாருக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அஸ்வனிகுமார் நேற்று ராஜினாமா செய்தார். ஆனால் தமது ராஜினாமா பற்றி செய்தியாளர்களிடம் இன்று கருத்து தெரிவித்த அஸ்வனிகுமார், உச்சநீதிமன்றம் எனக்கு எதிராக விமர்சனம் எதையும் செய்யவில்லை. நான் ராஜினாமா செய்ததே சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்குத்தான்..என் மீது எந்த ஒரு விமர்சனமும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். கட்சியின் விசுவாசமிக்க வீரனாக இருக்க விரும்புகிறேன் என்றார் அவர்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications