'அந்த' இடத்தில் சுட்டு, ஹிலாரியை கொல்ல வேண்டும்: கிறுக்கு பிடித்த ரேடியோ ஜாக்கி!

அமெரிக்க வானொலி ஒன்றில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணியாற்றி வருபவர் பிட்டே சாண்டில்லி. இவர் ஒரு நிகழ்ச்சியின் போது ஹிலாரி கிளிண்டனை குறித்து தவறான கருத்துக்களைக் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட லிபியாவின் பென்காசியில் உள்ள அமெரிக்க தூதரக தாக்குதலுக்கு காரணம் ஹிலாரி கிளிண்டனின் தவறான அணுகுமுறை தான் என தன்னிலை விளக்கம் வேறு கூறியுள்ளார் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் பிட்டே சாண்டில்லி.
மேலும், பிட்டே தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களாவது...
‘அந்த இடத்தில் சுட வேண்டும்...
‘ஹிலாரியை கைது செய்து விசாரித்து ‘அந்த' இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்.
அதுவும், என் கையால் நானே இந்த தண்டனையை தர வேண்டும்.துப்பாக்கியால் சுட்டதும் ஹிலாரி உடனடியாக இறந்து விடக்கூடாது.
வலியின் வேதனையை அவரது கண்களில் நான் பார்க்க வேண்டும்.
மரண வலியால் துடிக்கும் அவரது அருகில் சென்று, உன்னால் கொல்லப்பட்ட எல்லா அமெரிக்கர்களின் சார்பாகவும், கடற்படை ‘சீல்' வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் சார்பாகவும் உனக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று நான் கூற வேண்டும்.
ஒபாமாவுக்கும் தான்...
இதே போன்ற தண்டனையை ஒபாமாவுக்கும் வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அரசியல்வாதிகளிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, பிட்டே சாண்டில்லியின் இந்த கருத்து.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications