3 மாத 'செக்ஸ் பட்டினி' முடிவுக்கு வந்த குஷி.. எதிராளியை போட்டுப் புரட்டிய பாக்ஸர்!
லண்டன்: 3 மாதமாக தனக்கு தனது காதலி விதித்திருந்த செக்ஸ் தடை முடிவுக்கு வந்த உற்சாகத்தில், முதல் நாள் இரவு மனைவியுடன் செம குஷியாக இருந்து விட்டு, அடுத்த நாள் காலை நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் எதிராளியைப் போட்டு புரட்டி எடுத்து விட்டார் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் கார்ல் பிரோச்.
இவரிடம் சிக்கி பிழியப்பட்ட வீரரின் பெயர் மிக்கேல் கெஸ்லர் ஆவார்.
35 வயதான ராச்சல் கார்டிங்ளியின் காதலர்தான் பிரோச். ராச்சல் ஒரு மாடல் அழகி ஆவார். இவரை கடந்த 3 மாதமாக காயப்போட்டு வைத்திருந்தாராம் ராச்சல். ஒரே வீட்டில் இருந்தாலும் கூட கடந்த 3 மாதமா நோ செக்ஸ்.. நோ விளையாட்டு. தனித் தனி படுக்கைதானாம். பலமுறை வாய் விட்டு கெஞ்சியும் கூட ராச்சல் இறங்கி வரவில்லையாம்.

மனுஷன் செமத்தியாக காய்ந்து போய் விட்டார். இந்த நிலையில் டென்மார்க் நாட்டு வீரர் கெஸ்லருக்கும், பிரோச்சுக்கும் இடையிலான முக்கியமான சாம்பியன் போட்டி கடந்த சனிக்கிழமை நடந்தது. இதில் தான் வெற்றி பெற வேண்டும், எனவே சக்தி கொடு சக்தி கொடு என்று பாபா பட ரஜினி பாணியில் காதலியிடம் கெஞ்சிப் பிணாத்தியுள்ளார் பிரோச்.
அதைப் பார்த்த ராச்சல் மனம் இறங்கி போனால் போகிறதென்று இரவு விளையாட்டுக்கு ஓ.கே. சொன்னார். அவ்வளவுதான் மனுஷன் 3 மாத பசியை அன்றைய இரவு முழுவதும் சிறப்பாக பசியாறி விட்டாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில் படுக்கை அறையில் அன்று தீப்பொறி பறந்தது. வான வேடிக்கை நிகழ்த்தி விட்டேன். ரொம்ப நாளைக்குப் பிறகு ஈடுபட்டதால் மிக மிக உற்சாகமாக இருந்தேன். ராச்சலும் சந்தோஷமடைந்தார்.
ராச்சல் மிகவும் அழகானவர். அவரை எனக்கு ரொம்ப் பிடிக்கும். ஆனால் 3 மாதமாக பட்டினி போட்டதால் சற்றே சோர்வடைந்து விட்டேன். இருப்பினும் ஒட்டுமொத்தமாக அன்றைய இரவில் தீர்த்து விட்டேன். இந்த குஷியில்தான் அடுத்த நாள் கெஸ்லரை என்னால் வீழ்த்த முடிந்தது... என்றார் உற்சாகமாக.
முதல் நாள் இரவில் தன்னிடம் விளையாடி விட்டு, அடுத்த நாள் கெஸ்லரைப் புரட்டி எடுத்து விட்ட பிரோச்சைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம் ராச்சல். இந்தக் காதல் ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபடியும் தடை வராதுன்னு உறுதியா சொல்லலாம்....!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications