மீ்ண்டும் ஸ்ரீரங்கம் செல்கிறார் ஜெ... 3ம் தேதி அரசு விழா

முதல்வர் ஜெயலலிதா, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட, ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில், காகித அட்டை தயாரிப்பு ஆலை, 120 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஆகியவை, கடந்த, 24ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
அதில் முதல்வர் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், காகித அட்டை தயாரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், விழா ஒத்தி வைக்கப்பட்டது.
இவ்விழா 3ம் தேதி, மாலை, 5:30 மணிக்கு, ஸ்ரீரங்கத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். இதற்கான அழைப்பிதழில், புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் துவக்க விழா என அச்சிடப்பட்டுள்ளது.
சமீபத்தில்தான் ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதர் கோவிலில் வழிபட்டார் ஜெயலலிதா என்பது நினைவிருக்கலாம்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications