பீகாரில் வரதட்சணையாக எருமைமாடு கொடுக்காததால் மனைவி, மகனை எரித்துக் கொன்ற நபர் கைது
அரா: பீகாரில் வரதட்சணையாக எருமைமாடு கொடுக்கப்படாததால் ஒருவர் தனது மனை மற்றும் 14 மாத ஆண் குழந்தையை எரித்துக் கொலை செய்துள்ளார்.
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் நஷ்ரத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உபேந்திரா மஹதோ. அவரது மனைவி ரினா தேவி(25). அவர்களுக்கு 14 மாத ஆண் குழந்தை ஒன்று இருந்தது. மஹதோவுக்கும், ரினாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அன்றில் இருந்தே வரதட்சணையாக தனக்கு எருமைமாடு கொடுக்கப்படாததால் மஹதோ தனது மனைவியை கொடுமைபடுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது மனைவி மற்றும் மகன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். அவர்கள் இருவரும் உடல் கருகி உயிர் இழந்தனர். இதையடுத்து ரினாவின் குடும்பத்தார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் மஹதோவை கைது செய்தனர். மேலும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்த 3 பேர் தலைமறைவாகிவிட்டனர்.
அவர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். ஒரு எருமைமாட்டுக்காக மனைவி, மகனை ஒருவர் எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications