ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்ததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி நச்சு வாயுக்கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மார்ச் 29-ஆம் தேதி ஆலையை மூட உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஆலை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க இடைக்கால அனுமதி வழங்கி தேசிய பசுமைத் தீர்ப்பாயம், உத்தரவிட்டிருந்தது. மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications